அமெரிக்காவின் புதிய வரிப் பட்டியலுக்கு சீனாவின் எதிர்ப்பு

வாணி 2018-07-11 15:21:17
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கூடுதல் சுங்க வரி வசூலிக்கப்படும் 20 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சீன இறக்குமதிப் பொருட்களின் புதிய பட்டியலை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இது குறித்து, சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் 11ஆம் நாள் கூறுகையில்,

அமெரிக்காவின் இச்செயல் முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சர்வதேச சமூகம் இணைந்து பாடுபட்டு, சுயேச்சையான வர்த்தக விதிகளையும் பல தரப்பு வர்த்தக அமைப்புமுறையையும் பேணிக்காத்து, வர்த்தக ஆதிக்க வாதத்துக்கு எதிராகப் போராட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்