ஐ.நாவுக்கான சீனப் பிரதிநிதியின் கருத்துக்கள்

2018-07-12 15:17:58
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பல்வேறு நாடுகளும் பல தரப்புவாதத்திற்கு ஆதரவளித்து, பல தரப்பு வர்த்தக அமைப்புமுறை மற்றும் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் மா சோ சூ, 10ஆம் நாள், நியூயார்க்கில் நடைபெற்ற  2018ஆம் ஆண்டு ஐ.நாவின் தொடரவல்ல வளர்ச்சிக்கான உயர் நிலை அரசியல் கருத்தரங்கில் தெரிவித்தார்.

தொடரவல்ல வளர்ச்சியை விரைவுபடுத்தி, தாராள வர்த்தக மற்றும் பல தரப்பு அமைப்புமுறை முதலியவற்றில் சீனா முக்கியமாகப் பங்காற்றி வருவதை இதில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் வெகுவாக மதிப்பிட்டனர். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவின் வழியாக, தொடர்புடைய நாடுகள் தொடரவல்ல வளர்ச்சியை நனவாக்குவதற்கு துணை புரியும் என்பதையும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்