பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவர் பங்கேற்பு

மதியழகன் 2018-07-12 16:39:24
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வரும் ஜுலை 19 முதல் 24ஆம் நாள் வரை, ஐக்கிய அரபு அமீரகம், செனகல், ருவாண்டா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நான்கு நாடுகளில் பயணம் மேற்கொள்ள உள்ளார். அதைத் தொடர்ந்து, 25 முதல் 27ஆம் நாள் வரை தென் ஆப்பிரிகாகாவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெறும் பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் 10ஆவது பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் வழியில், ஷிச்சின்பிங், மொரிஷியஸ் நாட்டில் நட்புப் பயணம் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்