சீன அரசுத் தலைவரின் பயணம் பற்றிய ஐக்கிய அரபு அமிரகத்தின் கருத்துக்கள்

2018-07-22 14:53:45
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஐக்கிய அரபு அமிரகத்தில் அரசுமுறைப் பயணத்தின்போது பெறபட்டுள்ள சாதனைகளை அந்நாட்டின் பல்வேறு வட்டாரங்கள் வெகுவாக பாராட்டின.

ஷிச்சின்பிங்கின் இப்பயணம், இரு தரப்புகளும் பல்வேறு துறைகளில் ஆழந்த முறையில் ஒத்துழைப்பை மேற்கொள்வதைத் தூண்டும் என்று அந்நாட்டின் பண்பாட்டு மற்றும் அறிவியல் வளர்ச்சித் துறை அமைச்சர் நூலா கருத்து தெரிவித்துள்ளார்.

இரு நாட்டு உறவை பன்முக உத்திநோக்கு கூட்டாளியுறவாக இப்பயணம் உயர்த்துவதாக ஐக்கிய அரபு அமிரகத்தின் வெளியுறவு அமைச்சர் சூல்டண் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்