சீன-ஆப்பிரிக்க நட்புறவு

சரஸ்வதி 2018-07-25 15:52:04
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவுக்கும் ஆப்பிரிக்காவுக்குமிடையிலான தூதரம் நீண்டதாக இருப்பினும், பாரம்பரிய நட்புறவு, மனித குலத்தின் பொது சமூகம் ஆகியவற்றின் மூலம், இரு தரப்பும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாகத் தொடர்புகொண்டுள்ளன. சீன அரசுத் தலைவர் செனகல், ருவாண்டா ஆகிய நாடுகளுடனான பயணத்தை முடித்துக்கொண்டு, தற்போது, தென்னாப்பிரிக்காவில் அரசுமுறைப்  பயணம் மேற்கொண்டிருக்கின்றார். கடந்த 5 ஆண்டுகாலத்தில், ஷிச்சின்பிங், ஆப்பிரிக்காவில் பயணம் மேற்கொள்வது இதுவே நான்காவது முறை.

அதேவேளையில், மேலதிகமான ஆப்பிரிக்கத் தலைவர்கள் சீனாவில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

சமத்துவத்தின் அடிப்படையில் ஒன்றுக்கு ஒன்று நலன் தருவது, வளர்ச்சி, கூட்டுப் பயன் ஆகியவை, சீன-ஆப்பிரிக்க நட்புறவின் மையாமாகத் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்