தென்னாப்பிரிக்காவில் ஷிச்சின்பிங்கிற்கான வரவேற்பு விருந்து

இலக்கியா 2018-07-25 16:19:15
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் ராமாஃபோசா, 24ஆம் நாள் ஃப்ரிடோரியாவில் பயணம் மேற்கொண்டுள்ள சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கிற்கு வரவேற்பையும் மற்றும் தென்னாப்பிரிக்க-சீனத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 20ஆம் ஆண்டு நிறைவுக்கான விருந்தையும் நடத்தினார்.

ஷிச்சின்பிங் இவ்விருந்தில் உரை நிகழ்த்திய போது, இரு நாடுகளின் தூதாண்மை உறவின் 20ஆம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்து தெரிவித்தார். வளரும் நாடுகள், ஒற்றுமையுடன் ஒத்துழைப்பதற்கான முன்மாதிரியாக, சீன-தென்னாப்பிரிக்க உறவின் விரைவான வளர்ச்சி, திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்