பிரிக்ஸ் நாடுகளின் கூட்டு வளர்ச்சி பற்றி ஷீ ச்சின்பிங் முக்கிய உரை

2018-07-26 09:10:12
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் 25ஆம் நாள் அழைப்பின் பேரில் தென்னாப்பிரிக்காவின் ஜோன்ஸ்பெர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் தொழில் மற்றும் வணிகக் கருத்தரங்கில் கலந்து கொண்டு, காலத்தின் ஓட்டத்துக்கிணங்க, கூட்டு வளர்ச்சியை நனவாக்குவது எனும் தலைப்பில் முக்கிய உரை நிகழ்த்தினார். பிரிக்ஸ் நாடுகள் வரலாற்றுப் போக்கிற்கிணங்க, ஒத்துழைப்பு மற்றும் கூட்டாக வெற்றி பெறுவது, புத்தாக்கம் மூலம் வளர்ச்சிக்கு வழிகாட்டுவது, இணக்கம் மற்றும் அனைவருக்கும் நலன் தருவது, பலதரப்புவாதம் ஆகியவற்றில் ஊன்றி நின்று, புதிய ரக பன்னாட்டு உறவையும், மனித குலத்தின் பொதுச் சமூகத்தையும் உருவாக்குவதற்கு ஆக்கப்பூர்வ பங்காற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்