சீன-தென் ஆப்பிரிக்க உறவு

மோகன் 2018-07-26 10:10:52
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-ஆப்பிரிக்க உறவு, தெற்குத் தெற்கு ஒத்துழைப்பு, புதிதாக வளர்ந்து வரும் நாடுகளின் ஒற்றுமை ஒத்துழைப்பு ஆகியவற்றின் முன்மாதிரியாக சீன-தென் ஆப்பிரிக்க உறவு மாறியுள்ளது. மேலும் நெருக்கமான சீன-ஆப்பிரிக்க தலைவிதி பொதுச் சமூகத்தை உருவாக்குவதற்கும், பரஸ்பர மதிப்பு, நேர்மை மற்றும் நீதி ஒத்துழைப்பு கூட்டு வெற்றி ஆகியவற்றைக் கொண்ட புதிய ரக சர்வதேச உறவை உருவாக்குவதற்கும் இது முக்கியத்துவம் வாய்ந்தது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்ளார் கெங் சுவாங் 25ஆம் நாள் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்