பிரிக்ஸ் நாடுகளின் கூட்டு வளர்ச்சி

கலைமணி 2018-07-26 11:12:34
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிக்ஸ் நாட்டு தலைவர்களின் 10ஆவது சந்திப்பு தென்னாப்பிரிக்காவின் ஜோன்ஸ்பெர்க்கில் துவங்கியுள்ளது.

ஆப்பிரிக்காவிலுள்ள பிரிக்ஸ் நாடுகளும் 4ஆவது தொழிற்துறை புரட்சியிலுள்ள கூட்டு வளர்ச்சி மற்றும் செழுமை என்பது ஜோகன்ஸ்பெர்க் உச்சி மாநாட்டின் தலைப்பாகும். 4ஆவது தொழிற்துறை புரட்சியின் முன் மாதிரியாக சீனா திகழ்கின்றது. 4ஆவது தொழிற்துறை புரட்சியில் சீனா பெரும் வெற்றி பெற்றுள்ளது. சீனா சொந்த வளர்ச்சிச் சாதனைகளை பிரிக்ஸ் நாடுகளுக்கும் உலகத்துக்கும் வழங்கி வருவதாக இந்தியாவின் நேரு பல்கலைக்கழகத்தின் சீன மற்றும் தென்கிழக்காசிய ஆய்வக மையத்தின் துணைப் பேராசிரியர் ஹேமந்த் தெரிவித்தார்.

பிரிக்ஸ் நாடுகளில் இரு பெரிய பொருளாதார நாடுகளாக விளங்கும் சீனாவும் இந்தியாவும் கடந்த சில ஆண்டுகளில், பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு, நாகரிகப் பண்பாட்டுப் பரிமாற்றம் ஆகிய துறைகளில் மேற்கொண்டு வரும் உயர் நிலைத் தொடர்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்