சீன-பிரேசில் அரசுத் தலைவர்கள் சந்திப்பு

வாணி 2018-07-26 19:13:17
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 26ஆம் நாள் ஜோகன்னஸ்பர்க்கில் பிரேசில் அரசுத் தலைவர் மிஷெல் டெமரைச் சந்தித்துரையாடினார்.

ஒன்றுக்கு ஒன்று மதிப்பளிப்பது, சமநிலையில் பழகுவது, கூட்டு வெற்றி பெறுவது ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சீன-பிரேசில் உறவு வளரும் நாடுகளுக்கிடையிலான உறவுகளில் சிறந்த முன்மாதிரியாகும் என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவில் பிரேசில் உயர்வாகக் கவனம் செலுத்தி வருகின்றது. சீனாவுடன் இணைந்து வர்த்தகம், முதலீடு, அடிப்படை வசதிகளின் கட்டுமானம், எரியாற்றல் முதலிய துறைகளில் ஒத்துழைப்புகளை ஆழமாக்க விரும்புவதாக டெமர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்