பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்றக் கூட்டம்

தேன்மொழி 2018-07-27 19:29:29
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்றக் கூட்டம்

பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் சந்திப்புக்கான 10ஆவது ஆண்டு நினைவைக் கொண்டாடும் அதிகாரப்பூர்வமற்றக் கூட்டம் 27-ஆம் நாள் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி உள்ளிட்ட பிரிக்ஸ் அமைப்பின் ஐந்து நாட்டுத் தலைவர்களும் இதில் கலந்துகொண்டனர்.

பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்றக் கூட்டம்

பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு நடைபெற்ற 10 ஆண்டுகளில், ஒத்துழைப்பு மூலம் பெறப்பட்டுள்ள அதிகமான சாதனைகளை அவர்கள் ஆக்கப்பூர்வமாகப் பாராட்டினர். பிரிக்ஸ் நாடுகளின் எதிர்கால ஒத்துழைப்பு குறித்து, ஆலோசனையையும் நடத்தினர். சகிப்புத் தன்மை வாய்ந்த அதிகரிப்பு மற்றும் கூட்டு செழுமையுடைய எதிர்காலத்தைக் கூட்டாக உருவாக்க அவர்கள் ஒருமனதாக ஒப்புகொண்டனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்