பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஷிச்சின்பிங்கின் உரை பற்றிய மதிப்பீடு

வான்மதி 2018-07-28 16:16:43
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஷிச்சின்பிங்கின் உரை பற்றிய மதிப்பீடு

தென்னாப்பிரிக்காவில் 26ஆம் நாள் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் 10ஆவது உச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உரை நிகழ்த்திய போது வழங்கிய முக்கிய முன்மொழிவுகள் சர்வதேச சமூகத்தில் ஆக்கப்பூர்வமான மறுமொழியை ஏற்படுத்தியுள்ளன.

இந்தியாவின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பி. ஆர். தீபக் இது குறித்து கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கூட்டு வெற்றி, புத்தாக்கம், அனைத்தையும் உள்ளடக்கும் தன்மையுடைய வளர்ச்சி, பலதரப்புவாதம் உள்ளிட்ட கருத்துக்களுக்கு ஆதரவளித்து, பிரிக்ஸ் நாடுகள் நடைமுறையில் இந்தக் கருத்துக்களுக்கிணங்கச் செயல்படுவதை முன்னேற்றி வருகிறார். பிரிக்ஸ் நாடுகள் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைத்து, உலக மேலாண்மையை மேம்படுத்துவதில் உடன்பாட்டுக்கு வந்துள்ளது. பிரிக்ஸ் அமைப்பு முறைக்கு புதிய வாய்ப்பையும் மேலும் நியாயமான உலக ஒழுங்குமுறையின் உருவாக்கத்துக்கு புதிய உந்து சக்தியையும் இது கொண்டு வந்துள்ளது என்று தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்