வாங் ச்சி செய்யின் தன்னலமற்ற நாட்டுப்பற்று-ஷிச்சின்பிங் புகழாரம்

மோகன் 2018-08-06 15:07:09
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், கடந்த 32 ஆண்டுகளாக சீனாவின் கெய் சான் தீவில் காவல்புரிந்து வந்த வாங் ச்சி செய்யின் பணிக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

1986ஆம் ஆண்டு தன்னுடைய 26ஆவது வயது முதற்கொண்டு 21 ஆண்டுகாலம் கெய் சான் தீவினைக் காத்து வந்த அவர், இவ்வாண்டு ஜூலை 27ஆம் நாள் காலமானார். ஷிச்சின்பிங் வாங் ச்சி செய்யிடமிருந்து நாட்டுப் பற்றையும், தன்னலமற்ற எழுச்சியையும் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்