2020ஆம் ஆண்டில் அமெரிக்க விண்வெளி படை உருவாக்க முயற்சி

பூங்கோதை 2018-08-10 15:18:57
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2020ஆம் ஆண்டில் அமெரிக்க விண்வெளி படை உருவாக்க முயற்சி

2020ஆம் ஆண்டுக்குள், அமெரிக்கா தனது விண்வெளி படையை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும் என்று அமெரிக்கத் துணை அரசுத் தலைவர் மைக் பென்ஸ் ஆகஸ்டு 9ஆம் நாள் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தில் தெரிவித்தார்.

விண்வெளி படையை உருவாக்கும் திட்டம் ஒன்றை, அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் அன்று வெளியிட்டது. அதற்கான ஆயத்த பணி விரைவில் மேற்கொள்ளப்படும். இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு நாட்டாளுமன்றத்தில் ஒப்புக் கொள்ளப்பட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்