சீன-இலங்கை பருவக்காற்று காலநிலை மற்றும் கடல் சூழல் பற்றிய கருத்தரங்குக் கூட்டம்

சிவகாமி 2018-08-10 15:34:30
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-இலங்கை பருவக்காற்று காலநிலை மற்றும் கடல் சூழல் பற்றிய 4ஆவது கருத்தரங்குக் கூட்டம், கொழும்பில் நடைபெற்றது. இந்திய பெருங்கடல் மற்றும் காற்று ஆய்வு, தமது ஆய்வுகளில் எதிர்கொண்டுள்ள இன்னல்கள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்பு குறித்து இரு நாட்டு நிபுணர்களும் பரிமாறிக் கொண்டனர்.

கடந்த 10 ஆண்டுகளில் கடல் அறிவியல் ஒத்துழைப்பின் அதிக சாதனைகள் குறித்து சீன-இலங்கை கூட்டு அறிவியல் மற்றும் கல்வி மையத்தின் சீன தரப்புத் தலைவர் வாங் டாங் சியோ எடுத்துக்கூறினார். மேலும், இலங்கையில் இந்த மையம் மேற்கொண்ட ஆய்வு சீனாவுக்கும் பிற கிழக்காசிய மற்றும் தென் ஆசிய நாடுகளுக்கும் பயனடையும் என்று அவர் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்