ஹாங்காங்கில் நடைபெற்ற சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியின் 40ஆவது ஆண்டு நினைவு பற்றிய படக் கண்காட்சி

2018-08-10 17:39:13
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியின் 40ஆவது ஆண்டு நினைவு, சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியில் ஹாங்காங் மக்களின் பங்கு பற்றிய பெரியரக படக் கண்காட்சி 10ஆம் நாள் ஹாங்காங்கில் நடைபெற்றது. சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டியின் துணைத் தலைவர் தோங் சியான் ஹுவாய், ஹாங்காங் சிறப்பு நிர்வாப் பிரதேசத்தின் நிர்வாக அலுவலர் ச்செங் யுயேட் ங்கோர் அம்மையார் ஆகிய 450 பிரமுகர்கள் துவக்க விழாவில் கலந்துகொண்டனர்.

கடந்த 40 ஆண்டுகளில், சீனாவின் நபர்வாரி மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு 200 அமெரிக்க டாலரிலிருந்து 8000 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. மக்களின் வாழ்க்கை நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக சான் யெய் கொ அம்மையார் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்