9 நகரங்களின் ஒருமைப்பாட்டு ஒத்துழைப்பு(1/4)

சிவகாமி Published: 2018-08-14 14:32:06
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
கடந்த 2 ஆண்டுகளாக, ஷாங்காய் மாநகரின் சொங் ஜியாங் பிரதேசத்தைச் சேர்ந்த “G60 அறிவியல் தொழில் நுட்பப் பாதை” இடைவிடாமல் தீவிரமாக வளர்ந்து வருகின்றது. 2017ஆம் ஆண்டில், இப்பிரதேசம், ட்சே ஜியாங் மாநிலத்திலுள்ள ஹாங் ட்சோ நகர், ஜியா சிங் நகர் ஆகிய நகரங்களுடன் இணைந்து, நெடுநோக்கு ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையொப்பமிட்டு, மூன்று நகரங்களும் ஒத்துழைப்பு மேற்கொள்ளத் தொடங்கின. 2018ஆம் முதற்கொண்டு இந்த ஒத்துழைப்பு, பிற நகரங்களுக்கு விரிவாக்கப்பட்டு, தற்போது 9 நகரங்களின் ஒருமைப்பாட்டு ஒத்துழைப்பாக மாறியுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க