20ஆவது சீனச் சர்வதேச முதலீட்டு வர்த்தகப் பேச்சுவார்த்தை

சரஸ்வதி 2018-09-12 10:51:30
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

20ஆவது சீனச் சர்வதேச முதலீட்டு வர்த்தகப் பேச்சுவார்த்தை 11ஆம் நாள், சியாமன் நகரில் நிறைவடைந்தது. 1982 திட்டப்பணிக்களுக்கான ஒத்துழைப்பு உடன்படிக்கைகள் இதில் உருவாக்கப்பட்டன. இவற்றின் மொத்த முதலீட்டுத் தொகை 52 ஆயிரத்து 750 கோடி யுவானாகும்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை இப்பேச்சுவார்த்தையின் தனிச்சிறப்பாகும். ஆசியான் அமைப்பைச் சேர்ந்த 10 நாடுகள், பாகிஸ்தான், ஜோர்டான், ஸ்பெயின் முதலிய ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள 20க்கும் மேலான நாடுகள் இதில் பங்கேற்றன. 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்