4ஆவது இமய மலை கடந்த வளர்ச்சி மன்றக் கூட்டம்

2018-09-12 11:06:57
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

4ஆவது இமய மலை கடந்த வளர்ச்சி மன்றக் கூட்டம்  11ஆம் நாள் யூன்னான் மாநிலத்தில் நடைபெற்றது. சீனா, ஆப்கானிஸ்தான், வங்காளத்தேசம், மியன்மார், நேபாளரம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய 7 நாடுகளின் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.

மூலவளம், எரியாற்றல், நீர்வளம், பாரம்பரிய அல்லாத பாதுகாப்புத் துறை, சுற்றுலா, கல்வி முதலியவை  இமய மலை கடந்த வளர்ச்சி மன்றத்தின் ஒத்துழைப்பில் சேரக்கலாம் என்று இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் துணைச் செயலாளர் சுமித் நகந்தலா தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்