இந்தியாவில் ரயில்வே மின்சார மயமாக்கல்

வான்மதி 2018-09-13 18:48:40
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவில் வரும் 4 ஆண்டுகளுக்குள் அனைத்து இருப்புப்பாதைகளின் மின்சார மயமாக்கல் நிறைவேற்றப்படும் முன்மொழிவு 13ஆம் நாள் இந்திய அமைச்சரவையின் பொருளாதார விவகார கமிட்டியில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்த முயற்சியின் மூலம் போக்குவரத்து செயல்திறன் உயரும். நாட்டின் இருப்புப்பாதை பிணையம் டீசல் சார்ந்திருப்பது அளவும் குறையும் என்று இந்திய ரயில்வே நிறுவனம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மதிப்பீட்டின்படி சீர்திருத்தப் பணி 2022ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும். அது சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்றும், இந்திய இருப்புப்பாதையின் டீசல் பயன்பாடு ஆண்டுக்கு 283 கோடி லிட்டர் குறையும் என்றும் தெரிகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்