உலக வறுமை ஒழிப்பு இலட்சியத்தில் சீனா ஆற்றிய பங்குகள்

சிவகாமி 2018-09-14 14:32:13
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐ.நாவின் மனித உரிமை செயல் குழுவின் 39ஆவது கூட்டம் நடைபெற்ற போது, வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சி உரிமை உள்ளிட்ட அனைத்து மனித உரிமைகளையும் நனவாக்கும் கூட்டத்தைச் சீனாவும தென் ஆப்பிரிக்காவும் 13ஆம் நாள் ஜெனீவாவில் கூட்டாக நடத்தின.

வறுமையிலிருந்து விடுபடுவதன் அடிப்படையில் வளரும் நாடுகளுடனான விரிவான பரிமாற்றத்தைச் சீனா மேம்படுத்தி, உலக வறுமை ஒழிப்பு இலட்சியத்தில் முழுமையான மூலவளத்தையும் வலிமையான ஆற்றலையும் வழங்கும். 2030ஆம் ஆண்டில் தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரலில் வறுமையைக் குறைக்கும் இலக்கு நனவாகுவதற்கும் சீனா பங்காற்றும் என்று ஐ.நா. அலுவலகம் ஸ்விட்சர்லாந்திலுள்ள பிற சர்வதேச அமைப்புகளுக்கான சீனப் பிரதிநிதி யு ஜியன் ஹுவா இக்கூட்டத்தில் தெரிவித்தார்.

 

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்