2018ஆம் ஆண்டு சர்வதேச அமைதி நினைவு தினம்

சரஸ்வதி 2018-09-14 14:48:16
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2018ஆம் ஆண்டு சர்வதேச அமைதி நினைவு தினம் செப்டம்பர் 19ஆம் நாள் சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெறவுள்ளது. மனித குலத்தின் பொது சமூகத்தை உருவாக்கி, கையோடு கை கோர்த்து, நீண்டகால அமைதி, பொதுப் பாதுகாப்பு வாய்ந்த உலகத்தை உருவாக்குவது என்பது இந்நினைவு தினத்தின் தலைப்பாகும். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்