சீனாவில் அரசு சாரா கடன் சுமை உயர்வு

பூங்கோதை 2018-09-14 15:44:00
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவில் அரசு சாரா கடனில், குடிமக்களின் கடன் முக்கியமாக இடம்பெறுகின்றது. கடந்த சில ஆண்டுகளாக, சீனக் குடிமக்களின் கடன் சுமை உயர்ந்து வருகின்றது என்ற போதிலும், ஒப்பீட்டளவில் தாழ்ந்த மற்றும் நியாயமான நிலையில் இது உள்ளது என்று சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் ஷெங்யொங் செப்டம்பர் 14ஆம் நாள் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்