நடைமுறைச் சிக்கலைத் தீர்க்க சீர்திருத்தத்தில் கவனம்: ஷிச்சின்பிங்

கலைமணி 2018-09-20 20:33:52
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் சீன அரசுத் தலைவருமான ஷி ச்சின் பிங், செப்டம்பர் 20ஆம் நாள் மாலை பன்முகச் சீர்திருத்தத்தை ஆழமாக்குவதற்கான மத்திய கமிட்டியின் 4ஆவது கூட்டத்துக்குத் தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார். நடைமுறையாக்கம் என்பது சீர்திருத்தத்தின் முக்கிய அம்சமாகும். தற்போது வரை, சீர்திருத்தத்தை மேற்கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கான சாதாகமான நிலைமை மென்மேலும் அதிகரித்துள்ளது. சீர்திருத்தத்தின் சிந்தனை அடிப்படை, செயல் அடிப்படை, அமைப்பு முறை அடிப்படை, பொது மக்கள் அடிப்படை ஆகியவை மேலும் உறுதியாக இருக்கின்றன. எனவே, மேலதிகமான முயற்சிகளை மேற்கொண்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை வலுப்படுத்த வேண்டும் என்று ஷி ச்சின் பிங் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்