வர்த்தக பாதுகாப்புவாதம் தொடர்பாக சீனாவின் எதிர்ப்பு

மோகன் 2018-10-11 17:20:38
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசவை உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங் யீவும் கனடா வெளியுறவு அமைச்சர் ஃப்ரீலேண்டுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா உடன்படிக்கை பற்றிய தொடர்புடைய நிலைமை குறித்து ஃப்ரீலேண்டு கேட்டறிந்தார். அப்போது, சொந்த தீர்மானத்தின் படி, இதர நாடுகளுடனான தாராள வர்த்தக உடன்படிக்கை பற்றிய பேச்சுவார்த்தையை கனடா மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

கனடாவின் முடிவுக்குச் சீனா பாராட்டு தெரிவித்துள்ளது. வர்த்தகப் பாதுகாப்பும் இரட்டை வரையறையும் எந்த விடிவில் இருந்தாலும், இதனைச் சீனா கடுமையாக எதிர்க்கும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லு காங் 11ஆம் நாள் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்