லீ கெச்சியாங்கின் தஜிகிஸ்தான் பயணம்

மோகன் 2018-10-11 19:10:45
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தஜிகிஸ்தான் தலைமையமைச்சர் ரஆல்சோடாவின் அழைப்பை ஏற்று, சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் அந்நாட்டின் தலைநகர் துஷன்பே மாநகருக்குச் சென்றடைந்தார். அவர் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் தலைமையமைச்சர் செயல் குழுவின் 17ஆவது கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.

தற்போதைய உலகம், வளர்ச்சி மற்றும் சீர்திருத்தத்தின் முக்கிய கட்டத்தில் இருக்கின்றது. பல்வேறு நாடுகள் நிதானத்தைப் பேணிக்காப்பது, பொருளாதாரத்தை உயர்த்துவது, மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவது ஆகியவற்றில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு முக்கியப் பங்காற்றி வருகின்றது என்று லீ கெச்சியாங் கூறினார்.

இக்கூட்டத்தின் போது, உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன், யதார்த்த ஒத்துழைப்பு மேற்கொள்வது குறித்து, லீ கெச்சியாங் விவாதம் நடத்தவுள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்