புதிதாக வளர்ந்து வரும் நாடுகளின் வளர்ச்சிக்கான கருத்துக்களுக்கு கவனம்

சரஸ்வதி 2018-11-06 14:26:02
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நவம்பர் திங்கள் 5ஆம் நாள் பிற்பகல், சீனாவின் ஷாங்காய் மாநகரில் ஹொங்ச்சியௌ சர்வதேச நிதி செய்திஊடகம் மற்றும் சிந்தனை கிடங்கு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சீன ஊடகக் குழுவின் தலைவர் சென் ஹை ச்சியொங், புதிதாக வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் கருத்துகளில் பண்ணாட்டு செய்தி ஊடகங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும், உலகில் உள்ள பல்வேறு பண்பாடுகள் மற்றும் நாகரிகங்களுக்கு உரிய பரிமாற்ற மேடையாக ஊடகங்கள் திகழ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

உலகின் செய்திஊடகங்கள் மற்றும் நேயர்கள் முதலாவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியிலும் சீனாவின் கருத்துக்களிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். பல தரப்பு வாதம் மற்றும் வர்த்தக தாராளமயமாக்கம் என்பது, உலகச் சமூகத்தின் முக்கிய கருத்துகளாகத் திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்