சீனாவின் வெளிநாட்டுத் திறப்புப் பணி தொடரும்

இலக்கியா 2018-11-07 16:49:15
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 5ஆம் நாள், முதலாவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில் தலைப்மை உரையை நிகழ்த்தியது, சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் 6ஆம் நாள் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேசப் பொருளாதார நிறுவனங்களின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது, அதே நாள் சீனத் துணை அரசுத் தலைவர் வாங் ச்சி ஷான், சிங்கப்பூரில் நடைபெற்ற 2018ஆம் ஆண்டு புத்தாக்கப் பொருளாதார மன்றத்தில் உரை நிகழ்த்தியமை, அதே வேளை, சீனச் சர்வதேச விண்வெளிப் பொருட்காட்சி, 5ஆவது உலக இணைய மாநாடு முதலியவை, முறையே சீனாவில் துவங்கியது எனக் கடந்த சில நாட்களாக சீனா, உலகக் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்தச் சம்பவங்கள் மூலம், சீனா, உலகத்துடன் கூட்டாக வளர்வதற்குரிய மனவுறுதியை, உலகத்துக்குக் காட்டியுள்ளது. அதோடு, சீனா, வெளிநாட்டுத் திறப்புப் பணியை இடைவிடாமல் விரிவாக்குவதன் மூலம், சீனா, தனக்கும் உலகத்திற்கும் நன்மைகளை ஏற்படுத்தி வருகிறது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்