அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு

மோகன் 2018-11-08 10:05:01
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு

சீனாவின் முதலாவது சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியில், உலகம் முழுவதிலும் இருந்து 100க்கும் அதிகமான புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் உற்பத்திபொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டன. மனித குலத்தின் புதுமை எழுச்சியை இது முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது.

அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு

தற்போது, உலகம் 4ஆவது தொழிற்துறை புரட்சியில் நுழைந்துள்ளது. அதோடு, அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புக்கும் புதுமைக்குமிடையிலான உறவும் தொடர்ந்து நெருக்கமாகி வருகின்றது. இச்சூழலில், உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் 2018ஆம் ஆண்டு உலக புதுமை குறியீட்டில் முதல் 20 இடங்களுக்குள் சீனா நுழைந்துள்ளது. புதுமையாக்கம் என்பது சீனாவின் உயர் தர வளர்ச்சியின் முக்கிய ஆற்றலாகும். இந்லையில், சீனா பல புதுமை மிக்க சாதனைகளுடன் கூடிய சேவைகளை உலகத்துக்கு வழங்கலாம் என்று பில் கேட்ஸ் ஹோங்ச்சியாவ் சர்வதேச பொருளாதார வர்த்தக கருத்தரங்கில் தெரிவித்தார்.

அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்