ஷிச்சின்பிங்-கியூபா அரசவை தலைவர் சந்திப்பு

இலக்கியா 2018-11-08 19:21:24
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 8ஆம் நாள், சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டிருக்கும் கியூபா அரசவை தலைவரும், அமைச்சரவை தலைவருமான தியாஸ் கேனலை வரவேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில், சீன-கியூபா மூத்த தலைவர்கள் உருவாக்கிய இரு தரப்பின் நட்புறவைக் கையேற்றி தொடர்ந்து வளர்க்க வேண்டும் என்றும், இரு நாட்டு நட்புறவின் புதிய அத்தியாயத்தைத் திறந்து வைக்க வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்