ஷி ச்சின்பிங்-கிசிங்கர் சந்திப்பு

வாணி 2018-11-08 20:25:31
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் வியாழக்கிழமை மக்கள் மாமண்டபத்தில் அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிசிங்கரைச் சந்தித்து பேசினார்.

முனைவர் கிசின்கர் சீன அமெரிக்க உறவின் வளர்ச்சிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பங்காற்றியவர் கிசிங்கரின் பணியைப் பாராட்டிய ஷி ச்சின்பிங், இரு நாட்டுறவின் சீரான நிதானமான வளர்ச்சியைப் பேணிக்காக்க அமெரிக்கா சீனாவுடன் இணைந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

அர்ஜென்டினாவில் நடைபெறவுள்ள 20 நாடுகள் குழுவின் போது இரு நாட்டு அரசுத் தலைவர்கள் நடத்தவுள்ள பேச்சுவார்த்தை வெற்றி பெற வேண்டும் என்று கிசிங்கர் விருப்பம் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்