பெருகும் போலிச் செய்திகள்-சர்வதேச சமூகம் கவலை

கலைமணி 2018-11-09 10:49:51
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பெருகும் போலிச் செய்திகள்-சர்வதேச சமூகம் கவலை

5ஆவது உலக இணைய மாநாடு சீனாவின் ஊ சன் மாவட்டத்தில் நடைபெற்றது.

இந்த மாநாடு துவங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக, நியூயார்க் மாநகரிலுள்ள செய்திதாழ் கடை ஒன்று பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்தது. இக்கடை நிறைய போலியான செய்திகளை உண்மையான செய்திகளைப் போன்று வெளியிட்டு, பொது மக்கள் போலியான செய்திகளின் பாதிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்ததே அதற்குரிய காரணமாகும்.

பெருகும் போலிச் செய்திகள்-சர்வதேச சமூகம் கவலை

அமெரிக்காவின் எம் ஐ டி என்ற பல்கலைக்கழகத்தின் ஆய்வின் படி, டுவேட்டர் இணையத்தளத்தில், உண்மையான செய்திகளை விட பொய்யான செய்திகள் 10 முதல் 20 வரை மடங்கு வேகத்தில் பரவல் செய்யப்படுகின்றன என்பது தெரிய வந்துள்ளது.

பெருகும் போலிச் செய்திகள்-சர்வதேச சமூகம் கவலை

தற்போது மனித இனம், இணைய உலகில் வாழ்ந்து வருகின்றது. இந்நிலையில் பிரசார அம்சங்களையும், செய்திகளைப் பரவல் செய்யும் மேடைகளையும் கட்டுப்படுத்துவதில் முழு உலகமும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்