சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி மீதான மேலை நாட்டுச் செய்திஊடகங்களின் கவனம்

2018-11-09 14:29:53
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

முதலாவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி 5ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் தொடங்கியது. கடந்த சில நாட்களில், மேலை நாடுகளின் செய்திஊடகங்கள் இதில் கவனம் செலுத்தி வருகின்றன. வெளிநாட்டு திறப்பை விரிவாக்குவதில், சீனாவின் மன உறுதி மற்றும் முக்கிய நடவடிக்கைகளுக்கு அவ்வூடகங்கள் போராட்டு தெரிவித்துள்ளன. மேலும், சீனாவின் திறப்பு, பல்வேறு நாடுகளுக்கு புதிய வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டு வந்துள்ளது என்று அவை குறிப்பிட்டுள்ளன.

வெளிநாட்டுத் திறப்பை விரிவாக்கி, இறக்குமதியை விரைவுபடுத்துவதற்கும் வகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வெளியிட்ட நடவடிக்கைகளுக்கு இத்தாலியின் மிலன் நிதி இதழ் பாராட்டு தெரிவித்துள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்