உலக முக்கியத்துவம் வாய்ந்த சி.ஐ.ஐ.யி

சரஸ்வதி 2018-11-09 14:49:11
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

முதலாவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி ஷாங்காய் மாநகரில் நடைபெற்று வருகிறது. சீனச் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு முன்னேற்றப் போக்கில் இப்பொருட்காட்சியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று இதில் கலந்துகொண்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் கருத்து தெரிவித்தனர்.

தற்போது, உலகின் பல்வேறு நாட்டு மக்கள், ஷாங்காய் மாநகரில் புதிய வளர்ச்சி சாதனைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது, சீனாவில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை காட்டியுள்ளது என்று ஷாங்காய் மாநகரில் அமெரிக்க வணிகச் சங்கத்தின் இயக்குநர் குழுவின் முன்னாள் தலைவர் ஜெஃப்ரி போன்ஸ்டான் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்