​காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க ஐ.நா பொது செயலாளர் வேண்டுகோள்

தேன்மொழி 2018-12-05 11:03:05
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனச் சர்வதேசப் பொருளாதாரப் பரிமாற்ற மையமும், அமெரிக்க தேசிய வணிக சங்கமும் கூட்டாக நடத்திய 11ஆவது சீன-அமெரிக்க தொழிற்துறை மற்றும் வணிகத் துறைத் தலைவர்கள், முன்னாள் உயர்நிலை அதிகாரிகள் ஆகியோருக்கிடையேயான பேச்சுவார்த்தை டிசம்பர் 4-ஆம் நாள், வாஷிங்டனில் நடைபெற்றது.

இரு நாட்டுத் தலைவர்கள் அர்ஜென்டீனாவில் நடத்திய சந்திப்பு, எதிர்வரும் குறிப்பிட்ட காலத்தில், சீன மற்றும் அமெரிக்க உறவுக்கு தெளிவான வளர்ச்சித் திசையை உறுதிப்படுத்தியிள்ளது என்று இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் ஒருமனதாக கருத்துத் தெரிவித்தனர்.

இரு நாடுகளுக்கு ஒரேயொரு சரியான தேர்வு, எப்போதுமே ஒத்துழைப்பாகும். வேற்றுமைகளைக நீங்குவதற்காக, இரு தரப்பும் தொடர்ந்து தொடர்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் ஆலோசனை வழங்கினர்.

தவிர, பேச்சுவார்த்தை மூலம் உருவாக்கிய ஒத்த கருத்துகள் பற்றி இரு தரப்பும் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டன.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்