ஆப்கானிஸ்தான் அரசியல் வளர்ச்சிப் போக்கு பற்றிய சீனாவின் நிலைப்பாடு

பூங்கோதை 2018-12-07 17:00:44
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐ.நாவின் 73வது பொது பேரவை டிசம்பர் 6ஆம் நாள் முழு அமர்வை நடத்தி, ஆப்கானிஸ்தான் பிரச்சினை குறித்து பரிசீலனை செய்தது. அப்போது,

ஐ.நாவிலுள்ள சீனத் துணை நிரந்தரப் பிரதிநிதி வூ ஹாய்தாவ் பேசுகையில், “ஆப்கானிஸ்தான் மக்களின் தலைமை, ஆப்கானிஸ்தான் மக்களின் உரிமை” என்ற அனைத்தையும் உள்ளடக்கும் தன்மையுடைய அரசியல் வளர்ச்சிப் போக்குக்கும், அமைதி பேச்சுவார்த்தையை முன்னேற்றும் வகையில் ஆப்கானிஸ்தான் அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கும் சர்வதேச சமூகம் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், தலிபான் வெகு விரைவில் பேச்சுவார்த்தையில் மீண்டும் கலந்து கொள்வதை முன்னேற்றி, ஆப்கானிஸ்தான் இணக்கப் போக்கு ஆக்கப்பூர்வமான முன்னேற்றத்தைப் பெறுவதற்கு உதவியளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், ஆப்கானிஸ்தானின் பாரம்பரிய நட்பார்ந்த அண்டை நாடான சீனா, ஆப்கானிஸ்தானின் அரசியல் வளர்ச்சிப் போக்கு மற்றும் புனரமைப்பு பணிக்கு எப்போதுமே ஆதரவு அளித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்