வட கொரிய-அமெரிக்க பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காண சீனா விருப்பம்

வாணி 2019-01-08 18:32:49
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வட கொரிய அதியுயர் தலைவர் கிம் ஜுன் உன் சீனாவில் பயணம் மேற்கொண்டு வருகின்றார். இது பற்றி சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் லூ காங் செவ்வாய்கிழமை பெய்ஜிங்கில் கூறுகையில்,

சீனாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையிலான உயர் நிலை பரிமாற்றம் இரு நாட்டுப் பாரம்பரிய நட்புறவின் ஒரு முக்கிய பகுதியாகும் என்றார். வட கொரியாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நடத்தி இதில் ஆக்கப்பூர்வ முன்னேற்றம் பெற வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்