சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஒழுங்கு பரிசோதனைக்கான மத்திய ஆணையக் கூட்டம்

வாணி 2019-01-11 19:04:23
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஒழுங்கு பரிசோதனைக்கான 19ஆவது மத்திய ஆணையத்தின் 3ஆவது முழு அமர்வு 11ஆம் நாள் வெள்ளிக்கிழமை பெய்ஜிங்கில் துவங்கியது. கட்சிப் பொதுச்செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணு ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் இதில் உரை நிகழ்த்திய போது, புதிய யுகத்துக்கான சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச சிந்தனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

கட்சியைக் கண்டிப்பான முறையில் ஒழுங்கு செய்வதை பன்முகங்களிலும் வலுப்படுத்தி, கட்சி மற்றும் நாட்டின் கண்காணிப்பு அமைப்புமுறையை மேம்படுத்த வேண்டும் என்றும், தலைசிறந்த சாதனைகளுடன் சீன மக்கள் குடியரசின் 70ஆம் ஆண்டு நிறைவை வரவேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாணையத்தின் பணியறிக்கை இன்றைய கூட்டத்தில் கேட்டறியப்பட்டது.




இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்