அமெரிக்காவின் தடை நடவடிக்கைக்கு அடிபணிக்க மாட்டாது:வெனிசுலா

ஜெயா 2019-02-12 15:40:23
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வெனிசுலாவை எந்த தடை நடவடிக்கைகளாலும் தோற்கடிக்க முடியாது. வெனிசுலா எதற்கும் அடிபணியாது என்று வெனிசுலாத் தேசிய பாதுகாப்பு அமைச்சர் பட்ரினோ லோபெஸ் 11ஆம் நாள் கராகஸில் தெரிவித்தார். தாய்நாட்டுக்காக போரிடுமாறு அவர் இராணுவப் படைக்கு வேண்டுகோள் விடுத்தார். ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து, அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்