சீனச் சரக்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அதிகரிப்பு

மதியழகன் 2019-02-12 16:07:57
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2019ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் சீனாவின் சரக்குப் பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வருதவதாக, சீன வணிக அமைச்சகம் இன்று செவ்வாய்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தது.

சீன சுங்கத் துறை இவ்வாண்டின் முதல் திங்கள் வெளிநாட்டு வர்த்தக புள்ளிவிவரங்களை விரைவில் வெளியிட உள்ளது. தற்போது, சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத் துறையில் சிக்கல்களை எதிர்கொண்ட போதிலும், பல சாதகமான நிலை காரணிகள் தொடர்ந்து இத்துறையின் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கும் என்று சீன வணிக அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி ட்சு ஸிஜியா தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்