வடகொரிய-அமெரிக்க தலைவர்கள் சந்திப்பு பற்றிய சீனாவின் கருத்து

மதியழகன் 2019-02-12 17:10:37
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வடகொரிய-அமெரிக்கத் தலைவர்களிடையேயான 2ஆவது சந்திப்பு சுமுகமாக நடைபெற்று, ஆக்கப்பூர்வமான சாதனைகளை பெறும் விதமாக, இவ்விரு தரப்பும் ஒரே திசையை நோக்கிப் பயணிக்க முயற்சி எடுக்க வேண்டும் என்று சீனா விரும்வதாக, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா ட்சுன்யிங் 12ம் நாள் செவ்வாய்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்