எத்தியோப்பிய விமான விபத்து மீது சீனாவின் தலைவர்களின் ஆறுதல்

ஜெயா 2019-03-11 19:50:06
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

எத்தியோப்பிய விமான விபத்தில் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டது பற்றி சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 11ஆம் நாள், எத்தியோப்பிய அரசுத் தலைவர் ஷஹ்லே வொர்க் ஷிவடே அம்மையாருக்கும், கென்யா அரசுத் தலைவர் உஹ்ரு கென்யாட்டாவுக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், எத்தியோப்பிய அரசு தேவையான நிவாரண உதவி செய்ய சீனா தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார்.

அதே நாள், சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் இது பற்றி எத்தியோப்பியத் தலைமையமைச்சருக்கு ஆறுதல் தெரிவித்தார். உயிரிழந்தவர்களுக்கு இரங்கலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதலும் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்