சீனாவின் 13ஆவது தேசிய மக்கள் பேரவையின் 2ஆவது கூட்டத்தொடரின் நிறைவுக் கூட்டம்

ஜெயா 2019-03-14 08:51:21
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் 13ஆவது தேசிய மக்கள் பேரவையின் 2ஆவது கூட்டத்தொடர் பெய்ஜிங்கில் மார்ச் 15ஆம் நாள் காலை நிறைவடையவுள்ளது. அதற்குப் பின், சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் மக்கள் மாமண்டபத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கவுள்ளார்.

அவரின் செய்தியாளர் சந்திப்பைச் சீன ஊடகக் குழுமத்தின் சீன வானொலி நிலையம், சீன மொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நேரலை நிகழ்ச்சியாக வழங்கவுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்