​போஆவ் ஆசிய மன்றக் கூட்டத்தில் லீ கெச்சியாங் பங்கேற்பு

மதியழகன் 2019-03-22 18:33:33
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

போஆவ் ஆசிய மன்றத்தின் 2019ஆம் ஆண்டுக் கூட்டம் ஹாய் நான் மாநிலத்தின் போஆவ் நகரில் நடைபெறவுள்ளது. சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் இந்தக் கூட்டத்தின் துவக்க விழாவில் பங்கேற்று, முக்கிய உரை நிகழ்த்த உள்ளதாக, சீன வெளியுறவு அமைச்சகம் 22ஆம் நாள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும், தென்கொரியா, லாவோஸ், லக்சம்பர்க் உள்ளிட்ட நாடுகளின் தலைமை அமைச்சர்களும் அழைப்பை ஏற்று இந்த மன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்