நாகரிகங்களுக்கிடையே உயர்வு-தாழ்வு, சிறப்பு-மோசம் போன்ற நிலைகள் ஏதுமில்லை

தேன்மொழி 2019-05-15 19:36:16
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

15-ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஆசிய நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல் மாநாட்டின் துவக்க விழாவில், ஆசிய நாகரிகம் மற்றும் மனித நாகரிகத்துக்கிடையில் பரிமாற்றம் மேற்கொண்டு ஒன்றுக்கொன்று கற்றுக்கொள்வது பற்றிய சீனாவின் கருத்தை, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தனது உரையில் விளக்கிக் கூறினார். மனிதரிடையே வேறுபட்ட நிறங்களும் மொழிகளும் உள்ளன. ஆனால், பல்வேறு நாகரிகங்களுக்கிடையே உயர்வு-தாழ்வு, சிறப்பு-மோசம் போன்ற நிலைகள் ஏதுமில்லை என்று ஷிச்சின்பிங் குறிப்பிட்டார். இந்தக் கருத்து விரிவான முறையில் ஆதரவுகளையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

ஆசியாவில் அமைதியும் கூட்டுச் செழுமையும் நனவாக்குவதற்கு, பொருளாதாரம் மற்றும் அறிவியல் தொழில் நுட்பத்தின் ஆற்றல் மட்டுமல்ல, பண்பாடு மற்றும் நாகரிகத்தின் ஆற்றலும் தேவைப்படுகின்றது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்