ஆசிய நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல் மாநாட்டின் கிளை கருத்தரங்குகள்

2019-05-16 14:20:01
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆசிய நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல் மாநாட்டின் முக்கிய பகுதியாக, 6 கிளைக் கருத்தரங்குகள் 15ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் நடைபெற்றன. ஆசிய நாடுகளின் ஆட்சி அனுபவங்கள், ஆசியாவின் பலதரப்பட்ட நாகரிகங்களைப் பேணிக்காப்பது, பண்பாட்டுச் சுற்றுலா மற்றும் மக்களிடையேயான பரிமாற்றம், ஆசிய நாகரிகப் பரவலில் இளைஞர்களின் கடமை, உலகில் ஆசிய நாகரிகத்தின் செல்வாக்கு முதலியவை குறித்து ஆயிரத்துக்கும் மேலான விருந்தினர்கள் விவாதித்தனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்