ஷிச்சின்பிங்கின் உரைக்கான பாராட்டு

மோகன் 2019-05-16 14:38:44
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆசிய நாகரிகங்களுக்கு இடையிலான உரையாடல் மாநாடு 15ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இம்மாநாட்டில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்தினார். வெளிநாட்டு நிபுணர்கள் அவரது உரையை வெகுவாக பாராட்டினர்.

கூட்டு வளர்ச்சி ஆசிய மக்களின் விருப்பமாகும். ஆசியாவின் பல்வேறு நாடுகள் ஒன்றுபட்டு, திறப்பு எழுச்சியை மேற்கொண்டு, தொடர்ந்து பரிமாற்றத்தை வலுப்படுத்தி, வறுமையை வழித்து, வேறுபட்ட நாகரிகங்களுக்கிடையிலான பரிமாற்றத்தை வளப்படுத்த வேண்டும் என்று இந்தியாவின் நேரு பல்கலைக்கழகத்தின் சீன மொழித் துறை பேராசிரியர் தீபக் கூறினார்.

ஷிச்சின்பிங்கின் உரை விவாதிக்கத்தக்கது. ஆசிய நாடுகள் கூட்டாக முயற்சி மேற்கொண்டு, ஆசிய பிரதேசத்தின் சிறந்த வளர்ச்சியைத் தூண்ட வேண்டும் என்று இலங்கையில் உள்ள இலங்கை-சீன சமூகம் மற்றும் பண்பாட்டு ஒத்துழைப்பு சங்கத்தின் தலைவர் அபயசேகர கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்