ஷிச்சின்பிங்:சீனாவின் ஆட்சி எனும் புத்தகத்தின் தஜிக் மொழிப் பதிப்பு வெளியீடு

வான்மதி 2019-06-12 19:12:13
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தஜ்கிஸ்தான் பயணம் மேற்கொள்வதற்கு முன், ஷிச்சின்பிங்:சீனாவின் ஆட்சி எனும் புத்தகத்தின் முதல் தொகுதியின் தஜிக் மொழிப் பதிப்பு வெளியீட்டு விழாவும், சீன-தஜிகிஸ்தான் ஆட்சி முறை பற்றிய ஆய்வுக் கூட்டமும் ஜுன் 11ஆம் நாள் அந்நாட்டின் தலைநகர் துஷன்பேவில் நடைபெற்றன. இப்புத்தகத்தின் தஜிக் மொழிப் பதிப்பின் வெளியீட்டுக்கு தஜிகிஸ்தான் அரசுத் தலைவர் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்