சீனாவின் நகரவாசிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2019-07-10 17:22:31
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனத் தேசிய புள்ளி விவரப் பணியகம் நவ சீனா நிறுவப்பட்டதன் 70ஆம் ஆண்டு சமூகப் பொருளாதார வளர்ச்சி சாதனை பற்றிய இரண்டாவது அறிக்கையை அண்மையில் வெளியிட்டது. சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்ட பிறகு, சீனாவின் நகரமயமாக்க போக்கு தெள்ளத்தெளிவாக விரைவாகியுள்ளது. நகரங்களில் நிரந்தரமாகக் குடியேறியுள்ள மக்களின் எண்ணிக்கை, 83 கோடி வரை அதிகரித்துள்ளது. நகரமயமாகும் விகிதம் சுமார் 60 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்