110 சீன வணிகப் பொருட்களுக்கான சுங்க வரி நீக்கம்:அமெரிக்கா

மோகன் 2019-07-11 16:40:35
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மருத்துவப் பயன்பாட்டுப் பொருட்கள், முக்கிய மின்தேக்கிகள் உள்ளிட்ட 110 சீன வணிகப் பொருட்களுக்கான சுங்க வரியை நீக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது பற்றி, சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் காவ் ஃபங் பேசுகையில், அமெரிக்காவின் சீரான சுங்க வரி ரத்து ஒழுங்கு முறை இதுவாகும். இது போன்ற சுங்க வரி விலக்கு அமைப்புமுறையை சீனா உருவாக்கியுள்ளது. இம்முறையை, வெளிநாட்டு நிறுவனங்களின் விண்ணப்பத்தின் படி, சீனா கையாளும் என்று குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்